TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2021 – செப்டம்பர் 01 முதல் 07 வரை

September 6 , 2021 1088 days 544 0
  • நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வினைப் பரப்பச் செய்வதற்காக வேண்டி இந்த வார அளவிலான நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்திற்கான கருத்துரு, “Feeding Smart Right From Start”  என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்