TNPSC Thervupettagam

தேசிய எலும்பு மற்றும் கூட்டு தினம் – ஆகஸ்ட் 04

August 8 , 2020 1511 days 498 0
  • இது சமூகத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு பொதுவான எலும்பியல் பிரச்சினைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, சிதைகின்ற நோயின் குறைபாட்டைத் தடுத்தல்என்பதாகும்.
  • தேசிய எலும்பு மற்றும் கூட்டு தினமானது இந்திய எலும்பியல் மன்றத்தின் அப்போதைய தலைவரினால் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்