TNPSC Thervupettagam

தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் - ஆகஸ்ட் 04

August 10 , 2024 106 days 101 0
  • இது எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய எலும்பியல் சங்கத்தினால் (IOA) 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்த நாள் இயக்கம் (நடமாட்டம்) மற்றும் எலும்பு வலிமையை வலியுறுத்துவதோடு, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நன்கு பராமரிப்பதில் எலும்புகள் மற்றும் மூட்டுகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதனையும் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்