தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் தினம் - ஜூலை 15
July 20 , 2022 768 days 258 0
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆனது (APSI) 2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் தினத்தினை அறிமுகப் படுத்தியது.
இந்நாளில் நாடு முழுவதும் இலவச அறுவைச் சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறன.