TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் - நவம்பர் 19

November 22 , 2021 1010 days 359 0
  • இத்தினமானது இரும்புப் பெண்மணியும் முன்னாள் இந்தியப் பிரதமருமான இந்திரா காந்தி அவர்களின்  பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் 1917 ஆம் ஆண்டில் நவம்பர் 19 ஆம் நாளில் பிறந்தார்.
  • இவர் நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்