தேசிய ஒருமைப்பாட்டு சுற்றுப்பயணம், சிவப்பு கவச பிரிவின் (Red Shield Division) உதவியுடன் கோங்பங் பட்டாலியனால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த சுற்றுப்பயணம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இளைஞர்களுக்கு கல்வியளிப்பதற்காகவும், உற்சாகமளிப்பதற்காகவும் (to motivate) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், பல்வேறு வளர்ச்சிக்கான மற்றும் தொழில்துறை தொடக்கங்களைப் (Developmental and Industrial Initiatives) பற்றியும் அறிந்து கொள்ள இந்த பயணம் உதவும்.
இந்த சுற்றுப்பயணம் மாணவர்கள் பல்வேறு வகையான தொழில்துறை வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் பல்வேறு புகழ்பெற்ற பிரபலங்களுடன் உரையாடவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.