TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

November 2 , 2017 2611 days 897 0
  • “ஒரே பாரதம் சிறந்த பாரதம்” (Ek Bharat Shrestha Bharat) எனும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் எனும் பள்ளிகளுக்கான மத்திய அமைப்பால் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் (Rashtriya Edta Shivir / National Integration Camp) தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய நாட்டினுடைய “வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in diversity) எனும் சித்தாந்தத்தை இலக்கிட்டு, ஊக்குவிப்பதே இந்த தேசிய ஒருமைப் பாட்டிற்கான முகாமின் நோக்கமாகும்.
  • நாட்டின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டின் பிற மாநிலத்தினுடைய கலாச்சார பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்பதே இந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் தனித்துவம் மிக்க அம்சமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்