TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் – 31 அக்டோபர்

October 31 , 2021 1032 days 476 0
  • இத்தினமானது சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் குறிக்கும் ஒரு தினமாகும்.
  • இது ராஷ்டிரிய ஏக்தா  திவாஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இத்தினமானது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்