TNPSC Thervupettagam

தேசிய ஒளிபரப்பு தினம் – ஜூலை 23

July 23 , 2019 1895 days 1027 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று இந்தியாவில் தேசிய ஒளிபரப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று நாட்டின் முதலாவது வானொலி ஒளிபரப்பு இந்திய ஒளிபரப்பு நிறுவனம் என்ற ஒரு தனியார் நிறுவனத்தினால் மும்பையிலிருந்து ஒளிபரப்பப் பட்டது.
  • 1936 ஆம் ஆண்டு ஜூன் 08 அன்று இந்திய அரசு ஒளிபரப்புச் சேவையானது அனைத்து இந்திய வானொலியாக (All India Radio – AIR) மாறியது.
  • AIR-ன் குறிக்கோள் “பகுஜன் ஹிட்டாயா பகுஜன் சுக்காயா” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்