TNPSC Thervupettagam

தேசிய ஒளிபரப்பு தினம் – ஜூலை 23

July 24 , 2021 1132 days 497 0
  • 1927 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் இந்திய ஒளிபரப்பு நிறுவனத்தின் பம்பாய்  வானொலி நிலையத்திலிருந்து முதல்  வானொலி ஒலிபரப்பானது ஒலிபரப்பப் பட்டது.
  • இந்தியாவில் வானொலி ஒலிபரப்பானது 1923 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பம்பாய் வானொலிச் சங்கத்தினால் தொடங்கப்பட்டது.
  • பின்பு அது 1936 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியாகவும் 1957 ஆம் ஆண்டில் ஆகாஷ்வானியாகவும் மாற்றப் பட்டது.
  • இது இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி என்ற ஒரு நிறுவனத்திற்குச்  சொந்தமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்