TNPSC Thervupettagam

தேசிய கணித தினம் - டிசம்பர் 22

December 24 , 2018 2163 days 728 0
  • புகழ்பெற்ற இந்திய கணிதவியலாளரான சீனிவாச ராமானுஜன் என்பவரின் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் தேதி தேசிய கணித தினம்  அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு (2018) இராமானுஜத்தின் 131 ஆம் பிறந்த தினத்தை இந்தியா அனுசரிக்கிறது.
  • இத்தினம் அவரின் 125வது பிறந்த ஆண்டான 2012 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது மேலும் இந்திய அரசாங்கமானது 2012 ஆம் ஆண்டை தேசிய கணிதவியல் ஆண்டாக அறிவித்தது.
  • கணிதத் துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவும் வருங்கால கணிதவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக இவரது மரபை உயிர்ப்புடன் வைப்பதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்