TNPSC Thervupettagam

தேசிய கணித தினம் – டிசம்பர் 22

December 23 , 2021 978 days 330 0
  • இத்தினமானது புகழ்பெற்ற கணிதமேதை சீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இத்தினமானது இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் அவர்களின் (22 டிசம்பர் 1887 – 26 ஏப்ரல் 1920) 125வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் அறிவிக்கப் பட்டது.
  • இந்தியாவில் 2012 ஆம் ஆண்டானது தேசிய கணித வருடமாகவும் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்