TNPSC Thervupettagam

தேசிய கணித தினம் – டிசம்பர் 22

December 24 , 2023 338 days 182 0
  • இது சிறந்த கணித மேதை சீனிவாச இராமானுஜனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • அவர் புகழ்பெற்ற இந்திய கணிதவியலாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ராமானுஜன் அவர்கள் தீர்க்க முடியாததாக விளங்கிய கோட்பாடுகளுக்கு தீர்வு கண்டார்.
  • தொடர் பின்னங்கள், ரீமான் தொடர்கள், நீள்வட்ட தொகையீடுகள், மீப்பெருக்கல் தொடர்கள் மற்றும் ஜீட்டா செயல்பாட்டின் செயல்பாட்டுச் சமன்பாடுகள் ஆகியவற்றில் அவர் ஆற்றியப் பணிக்காக அவர் அறியப்படுகிறார்.
  • 2012 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்நாளை அறிவித்தார்.
  • 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்