TNPSC Thervupettagam

தேசிய கல்வி தினம் - நவம்பர் 11

November 11 , 2017 2599 days 2160 0
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் தேதி தேசிய  கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதும், சிறந்த மேம்பாட்டிற்கு நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதுமே  தேசிய கல்வி தின கொண்டாட்டத்தின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்