TNPSC Thervupettagam

தேசிய கால்பந்து போட்டி - தமிழகம்

February 16 , 2018 2345 days 775 0
  • ஒடிஸா மாநிலத்தின் கட்டாக் நகரில் உள்ள பராபதி விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மகளிர் சீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழக மகளிர் கால்பந்து அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக தமிழக அணி இறுதி ஆட்டத்தில் விளையாடியுள்ளது.
  • தமிழக மகளிர் கால்பந்து அணி சார்பாக அணி கேப்டன் இந்துமதி ஒருகோலும் இந்திராணி ஒருகோலும் அடித்தனர். மணிப்பூர் சார்பாக ரதன் பாலா ஒருகோல் அடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்