TNPSC Thervupettagam

தேசிய கிசான் திவாஸ் – டிசம்பர் 23

December 27 , 2023 206 days 245 0
  • தேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவின் ஐந்தாவது பிரதமரான சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் நாள் ஆகும்.
  • அவர் 1979 ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி முதல் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை நாட்டின் பிரதமராகப் பணியாற்றினார்.
  • இந்தியாவிலும் வேளாண் துறை மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான முன்னோடிமிக்க பணிகளுக்காக அவர் அறியப்படுகிறார்.
  • அவர் விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
  • சரண் சிங் அவர்கள், 1978 ஆம் ஆண்டில் கிசான் அறக்கட்டளையை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்