TNPSC Thervupettagam

தேசிய கிரிக்கெட் சங்கம்

April 3 , 2019 1936 days 600 0
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ராகுல் டிராவிட் இந்தியாவில் இளம் கிரிக்கெட் சாதனையாளர்களை வடிவமைக்கும் கிரிக்கெட் நிர்வாகியாக ஒரு முக்கியப் பதவியில் செயல்படவிருக்கிறார்.
  • புகழ்பெற்ற கிரிக்கெட் வீரான இவர் தற்பொழுது சிறப்பு வாய்ந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கிரிக்கெட் சங்கத்தை (NCA - National Cricket Academy) நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
  • தேசியக் கிரிக்கெட் சங்கமானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் அமைந்துள்ளது.
  • NCA ஆனது கிரிக்கெட் நிர்வாகி மற்றும் BCCI-ன் முன்னாள் தலைவர் ராஜ் சிங் துங்கர்பூர் என்பவரால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்