TNPSC Thervupettagam

தேசிய குடற்புழு நீக்க தினம் - ஆகஸ்ட் 23

August 29 , 2024 87 days 95 0
  • இந்தத் தினமானது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவப்பட்டது.
  • 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் (பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத) குடற்புழு நீக்கம் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1 முதல் 14 வயதிற்குட்பட்ட சுமார் 22 கோடி குழந்தைகள் புழு தொற்று அபாயத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Eliminate STH: Invest in a healthier future for children’ என்பதாகும்.
  • இந்தத் தினமானது பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆண்டிற்கு இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்