TNPSC Thervupettagam

தேசிய குடற்புழு நீக்க தினம் - பிப்ரவரி 10

February 12 , 2022 927 days 305 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாக இந்த தினமானது தொடங்கப்பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையையும் குடல் புழு அற்றவர்களாக மாற்றுவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் குடல் புழுக்கள் மண்ணிலிருந்துப் பரவிய ஹெல்மின்த்ஸ் (STH - Soil-Transmitted Helminths) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
  • உலக சுகாதார அமைப்பின் ஒரு கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 241 மில்லியன் குழந்தைகள் குடல் புழுக்களால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்