தேசிய குடல்புழு நீக்க நாள் - பிப்ரவரி 10
February 14 , 2021
1293 days
372
- ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகள் தேசிய குடல்புழு நீக்க நாள்களாக அனுசரிக்கப்படுகின்றன.
- 1-19 வயதிற்குள் உள்ள குழந்தைகளிடையே குடல் புழுக்களை ஒழிப்பதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் புழுக்கள் மண் வழி பரவும் தொற்றுயிரிகள் என்றும் குறிப்பிடப் படுகின்றன.
- குடல் புழுக்கள் மனிதக் குடலில் வாழும் ஒட்டுண்ணிகள் ஆகும்.
- அவை குழந்தைகள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை உட்கொள்கின்றன.
Post Views:
372