TNPSC Thervupettagam

தேசிய குழந்தைகள் தினம் – நவம்பர் 14

November 16 , 2023 280 days 174 0
  • ‘சாச்சா நேரு’ என்று அழைக்கப் பட்ட பண்டித நேரு அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும் தான் இந்தத் தினம் அவருக்காக அர்ப்பணிக்கப்பட ஒரு காரணமாகும்.
  • 1957 ஆம் ஆண்டில், நவம்பர் 14 ஆம் தேதியானது, இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தின் கருத்துரு, ‘ஒவ்வொரு குழந்தைக்கும், அனைத்து உரிமையும்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்