TNPSC Thervupettagam

தேசிய கைத்தறி தினம் – ஆகஸ்ட் 7

August 7 , 2017 2716 days 1032 0
  • நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி, தேசியக் கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த வருடம் , தேசியக் கைத்தறி தினத்தின் மூன்றாம் ஆண்டு விழா ஆகும். தேசியக் கைத்தறி தினம் 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்