தேசிய கைத்தறி நாள் - ஆகஸ்ட் 7
August 10 , 2020
1509 days
596
- 1905 ஆம் ஆண்டில் இதே தேதியில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக இது கொண்டாடப் படுகிறது.
- பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளத்தைப் பிரிப்பதை எதிர்த்து கல்கத்தா நகர மன்றத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
- இது முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் தேசிய கைத்தறி தினமாக அறிவிக்கப் பட்டது.
- இது ஜவுளி அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டாடப்படுகிறது.
Post Views:
596