TNPSC Thervupettagam

தேசிய கைத்தறி வாரம் - ஏப்ரல் 07 முதல் 14

April 8 , 2019 2059 days 595 0
  • தேசிய கைத்தறி வாரமானது ஏப்ரல் 07 முதல் 14 வரை இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.
  • தேசிய கைத்தறித் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று அனுசரிக்கப் படுகின்றது. மேலும் தேசிய கைத்தறி வாரமானது கடந்த ஆண்டு 2018 டிசம்பரில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்நிகழ்வில் அவலோன் ஃபோதரிங்காம் என்பவரால் எழுதப்பட்ட ‘இந்தியாவின் ஜவுளி ஆதார நூல்’ ஏப்ரல் 9 அன்று வெளியிடப்பட விருக்கின்றது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்