தேசிய கோபால் ரத்னா விருதுகள், 2024
November 29 , 2024
24 days
116
- கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD) ஆனது, தேசிய கோபால் ரத்னா விருதுகளின் (NGRA) வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
- இது 2024 ஆம் ஆண்டிற்கான கால்நடை மற்றும் பால் வளத் துறையில் மிக உயரிய தேசிய விருதுகளில் ஒன்றாகும்.
- இந்த விருது பின்வரும் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது,,
- சிறந்தப் பால் பண்ணையாளர் நாட்டு மாடு/எருமை இனங்களை வளர்த்தல்,
- சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) மற்றும்
- சிறந்தப் பால் கூட்டுறவு / பால் உற்பத்தியாளர் நிறுவனம் / பால் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பு.
- மூன்றாவது பிரிவில், கடலூரின் TND 208 வடபாதி MPCS லிமிடெட் ஆனது மூன்றாம் பரிசை வென்றது.
Post Views:
116