சட்டம் ரீதியான விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் அனைத்துக் குடிமக்களுக்கும், குறிப்பாக விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது 1995 ஆம் ஆண்டில் தேசிய சட்ட சேவைகள் தினத்தை நிறுவியது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் சட்ட உதவித் திட்டங்களுக்கு சட்ட ரீதியான அடிப்படையை வழங்குவதற்காக 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சபை சட்டம் ஆனது இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் ஆனது இறுதியாக 1995 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று அமல்படுத்தப்பட்டது.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) ஆனது, 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.