இந்த நாள் ஆனது, 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரச் சபை சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கிறது.
இச்சட்டம் 1995 ஆம் ஆண்டு இதே தேதியில் அதிகாரப் பூர்வமாக இயற்றப்பட்டது.
அனைத்துக் குடிமக்களுக்கும் அவர்களின் பின்னணி அல்லது அடையாளத்தைப் பொருட் படுத்தாமல் இலவச சட்ட உதவி கிடைப்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.