TNPSC Thervupettagam

தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி

February 28 , 2022 1001 days 500 0
  • 58வது தேசிய மூத்தோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் சாம்பியன் ஆன  அதிபனுக்கு (Adhiban) முன்னணி இடமானது வழங்கப்பட்டது.
  • இந்தப் போட்டியில் மொத்தம் 184 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
  • 23 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 30 சர்வதேச மாஸ்டர்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்