TNPSC Thervupettagam

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்

January 16 , 2021 1322 days 7633 0
  • இது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 ஆம் தேதி ஜனவரி 17 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகின்றது.
  • இது சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவானது 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
  • முதன்முதலில் 1989 ஆண்டில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வானது  அனுசரிக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு, ”உனது குடும்பத்தைக் காப்பதற்காக வேண்டி பாதுகாப்பாக இரு” என்பதாகும்.
  • இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆணையமானது ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துடன் இணைந்து அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்