சிறு தொழிற்சாலைகளை ஆதரிப்பதற்காகவும் அவற்றை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று சிறு தொழிற்சாலைகள் தினம் கொண்டாடப் படுகின்றது.
தற்போதுள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களுக்குச் சீரான வளர்ச்சியை வழங்குவதற்காக அதன் முயற்சியின் ஒரு பகுதியாக சிறு தொழிற்சாலைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
இது அரசின் நிதி நிலையை உயர்த்துவதற்காகப் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கான உதவிகளை வழங்க முற்படுகின்றது.