TNPSC Thervupettagam

தேசிய சுகாதார வள களஞ்சியத் திட்டம்

June 25 , 2018 2216 days 733 0
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார வள களஞ்சியத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் தகவல்களை சேகரிப்பதற்காக நடத்தப்படும் நாட்டின் முதல் சுகாதார நிறுவனக் கணக்கெடுப்பாகும்.
  • வலுவான, தரப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்பம் வாய்ந்த இந்தியாவின் சுகாதார வளத்தினை உருவாக்குவதன் மூலம், பொதுமக்களுக்கான ஆதார அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் தளத்தினையும், வழங்குநர் மையங்களுக்கான சேவையையும் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
  • இந்தக் கணக்கெடுப்பானது புள்ளி விவரக் கணக்கெடுப்பு திட்டம், 2008-ன் கீழ் நடத்தப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்