நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு அளிக்கும் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 6 சதவீதமானது சுற்றுலா துறையில் இருந்து வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத் தினத்தை (செப்டம்பர் 27) கொண்டாடுவதில் இந்தியாவும் பங்கேற்கின்றது.