TNPSC Thervupettagam

தேசிய டெங்குக் காய்ச்சல் தினம் – மே 16

May 20 , 2023 558 days 209 0
  • நோய்க் கடத்திகளால் பரவும் இந்த நோய் மற்றும் அதைத் தடுப்பது பற்றி ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • டெங்கு வைரஸ் வகைகளான DENV, 1-4 குருதி நுண்ணுயிர் வகைகள் DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4 ஆகியவற்றினால் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது.
  • இது பெண் ஏடிஸ் எஜிப்தி என்ற கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது.
  • இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் சுமார் 1,10, 473 டெங்குப் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “டெங்குவை எதிர்த்துப் போராடுதல், மற்றும் உயிர்களைக் காத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்