TNPSC Thervupettagam

தேசிய டெங்கு தினம் - மே 16

May 19 , 2022 830 days 325 0
  • டெங்கு மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள், நோய் பரவும் பருவம் தொடங்கும் முன், நோய்த் தொற்று கிருமிகளால் பரவும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தயார் நிலை ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண் கொசு (ஏடிஸ் எஜிப்தி) கடிப்பதன் மூலம் டெங்கு பரவுகிறது.
  • இந்தக் கொசுக்கள் மேற்கு நைல் வைரஸ் நோய் மற்றும் மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களைப் பரப்புகின்றன.
  • டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும்.
  • இது டென்-1, டென்-2, டென்-3 மற்றும் டென்-4 ஆகிய நான்கு வகையான குருதி நுண்ணுயிர் வகைகளைக் கொண்ட டெங்கு வைரஸால் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்