TNPSC Thervupettagam

தேசிய டெங்கு தினம் - மே 16

May 17 , 2024 63 days 86 0
  • இது நோயின் பரவல், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த ஒரு பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • டெங்கு (Den-gee) என்பது ஏடிஸ் இனத்தின் (ஏடிஸ் ஈஜிப்டி) பாதிக்கப்பட்டப் பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நோய் தொற்றுக் கிருமிகளால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும்.
  • டெங்கு வைரஸ் நான்கு தனித்துவமான குருதி நுண்ணுயிர் வகைகளை (டென்-1, டென்-2, டென்-3 மற்றும் டென்-4) கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், டெங்கு காய்ச்சலால் சுமார் தொண்ணூற்று நான்காயிரம் பாதிப்புகள் மற்றும் தொண்ணூற்றொரு இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு “டெங்கு தடுப்பு: நாளையப் பாதுகாப்பு நமது பொறுப்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்