TNPSC Thervupettagam

தேசிய டெங்கு தினம் – மே 16

May 18 , 2021 1199 days 395 0
  • இந்தியாவில் டெங்கு பற்றியும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டி தேசிய டெங்கு தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இது சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • டெங்கு நோயானது பெண் கொசு (ஏடிஸ் ஏஜிப்தி) கடிப்பதன் மூலம் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்