TNPSC Thervupettagam

தேசிய தடுப்பூசி தினம் – மார்ச் 16

March 18 , 2021 1261 days 543 0
  • இந்தியாவில் தேசிய தடுப்பூசி தினமானது ஒவ்வொரு வருடமும் மார்ச் 16 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.
  • இத்தினம் தேசிய நோய்த் தடுப்பாற்றல் தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இத்தினம் ஒட்டு மொத்த நாட்டிற்கும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தினை தெரிவிக்கிறது.
  • இத்தினம் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டில் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை இந்தியா தொடங்கியது
  • முதல் போலியோ சொட்டு மருந்தானது வாய்வழியில் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்