ஒவ்வொரு மனிதரின் விரும்பத் தகுந்த கோடைக்கால பழமான தர்பூசணி பழத்தை கொண்டாடும் வகையில் தர்பூசணி தினம் ஒரு வருடாந்திர விடுமுறை தினமாகும்.
இப்பழம் ஏறக்குறைய 92 சதவிகித அளவிற்கு நீரையும், விட்டமின் A மற்றும் C ஆகியவற்றையும் ஆன்டிஆக்சிடென்ட்களான சில வகை புற்றுநோய் அபாயங்களை குறைத்திடும் கேரட்டேநோயிட் மற்றும் லைகோபேன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
தர்பூசணி 4000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதியில் தோன்றியதாக கருதப்படும் ஒரு பழமையான பழம் ஆகும்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தின் அலுவல்பூர்வ காய்கறி தர்பூசணி ஆகும்.