TNPSC Thervupettagam

தேசிய திரைத்துறை தினம் – செப்டம்பர் 23

September 26 , 2022 699 days 259 0
  • பலதிரை கொண்ட இந்தியத் திரையரங்கக் கூட்டமைப்பினால் இந்தத் தினமானது அறிவிக்கப் பட்டது.
  • திரைப்படத்திற்குச்’ செல்பவர்களுக்கு ‘நன்றி கூறுவது’ போன்றும், கோவிட்-19 பெருந் தொற்றுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாத் துறையில் நுழைய இயலாமல் போனவர்களுக்குமான அழைப்பாகவும் இத்தினமானது கொண்டாடப்பட்டது.
  • பலதிரை கொண்ட இந்தியத் திரையரங்கக் கூட்டமைப்பு என்பது இந்தியா முழுவதும் உள்ள திரைத்துறை இயக்குநர்களின் குழுவாகும்.
  • இது 2022 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் கீழ் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்