TNPSC Thervupettagam

தேசிய தீயணைப்புச் சேவை தினம் - ஏப்ரல் 14

April 21 , 2024 89 days 127 0
  • 1944 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிகழ்ந்த கப்பல் வெடித்து சிதறிய நிகழ்வில் உயிரிழந்த அனைத்து துணிவு மிக்க தீயணைப்பு வீரர்களையும் நினைவு கூரும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது தீ பாதுகாப்பு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதற்கான ஒரு மன்றத்தையும் வழங்குகிறது.
  • கூடுதலாக, ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரையில் தீயணைப்பு சேவை வாரம் அனுசரிக்கப் படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Ensure Fire Safety to contribute towards nation building' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்