தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணையம்
January 24 , 2022
1188 days
1422
- மத்திய அமைச்சரவை சமீபத்தில் தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணையத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
- அந்த ஆணையத்தின் தற்போதைய பதவிக் காலமானது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது.
- சஃபாய் கரம்சாரிகள் (தூய்மைப் பணியாளர்) என்பவர்கள் கையால் துப்புரவுப் பணிகளை மேற்கொள்பவர்கள் ஆவர்.
- இவர்கள் எந்தவிதப் பாதுகாப்பும் அல்லது உபகரணங்களும் இல்லாமல், நேரடியாக தங்களது கைகளால் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடையைச் சுத்தம் செய்கின்றனர்.

Post Views:
1422