TNPSC Thervupettagam

தேசிய தேனீக்கள் தினம் 2021 – ஆகஸ்ட் 21

August 25 , 2021 1100 days 409 0
  • அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தின் 3வது சனிக்கிழமை என்பது தேசிய தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இத்தினம் ஆகஸ்ட் 21 (சனிக்கிழமை) அன்று நிகழ்ந்தது.
  • இத்தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்