TNPSC Thervupettagam

தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

March 2 , 2020 1885 days 522 0
  • உலகளாவிய ஜவுளித் தொழில்நுட்பத்தில் நமது நாட்டை முன்னிலைப் படுத்தும் நோக்கில் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2020-21 நிதியாண்டு முதல் 2023-24 வரை இத்திட்டம் நான்கு ஆண்டு செயல்படுத்தும் காலத்தைக் கொண்டிருக்கும்.
  • சராசரியாக ஆண்டிற்கு 15-20% வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு உள்நாட்டுச்  சந்தையின் அளவை 40-50 பில்லியன் டாலர்களாக உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்