TNPSC Thervupettagam

தேசிய நிதி உள்ளடக்கத்திற்கான உத்தி 2019-24

February 24 , 2020 1609 days 506 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) சமீபத்தில் 2019-24 ஆண்டின் நிதி உள்ளடக்கத்திற்கான தேசிய உத்தியை வெளியிட்டுள்ளது.
  • ‘நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட இந்தியா’வை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
  • இது முறையான மற்றும் குறைந்த நிதிச் சேவைகளை வழங்குவதையும் வாடிக்கையாளர்களிடையே நிதி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிதி உள்ளடக்க ஆலோசனைக் குழுவின் உதவியுடன் ரிசர்வ் வங்கி இந்த உத்தியை வெளியிட்டுள்ளது.
  • இந்த உத்தியின் சில பரிந்துரைகள்:
    • 5 கி.மீ. தொலைவில் நிதிச் சேவை வழங்குநர்களை அமைத்தல்.
    • 2022க்குள் பொதுக்கடன் பதிவை (Public Credit Registry) முழுமையாக இயக்குதல், மற்றும் பிற.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்