TNPSC Thervupettagam

தேசிய நிலச்சரிவு முன்னறிவிப்பு மையம்

July 25 , 2024 124 days 238 0
  • மத்திய அரசானது கொல்கத்தாவில் தேசிய நிலச்சரிவு முன்னறிவிப்பு மையத்தினை (NLFC) திறந்துள்ளது.
  • இது நிலச்சரிவினால் பாதிக்கப்படக் கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கும்.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் பிராந்திய நிலச்சரிவு முன் எச்சரிக்கை அமைப்பினை (LEWS) செயல்படுத்துகிறது.
  • பனிப்படர்ந்தப் பகுதியைத் தவிர்த்து, தோராயமாக 0.42 மில்லியன் சதுர கி.மீ (நிலப் பரப்பில் 12.6%) பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
  • இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளானது, குறிப்பாக மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அதிக மழைப் பொழிவு காரணமாக கடும் நிலச்சரிவுகளுக்கு உள்ளாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்