தேசிய நிலப் பணமாக்கல் கழகம்
February 5 , 2022
1025 days
518
- இந்திய அரசானது தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தை நிறுவி வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
- நிலம் மற்றும் இதர பிற சொத்துகளைப் பணமாக்குதலை மேற்கொள்வதற்காக இது நிறுவப் படுகிறது.
- நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பிற்கு இணங்க இது நிறுவப்பட்டு வருகிறது.
- இது முழுவதுமாக அரசிற்குச் சொந்தமான நிறுவனமாக உருவாக்கப்படுகிறது.
Post Views:
518