TNPSC Thervupettagam

தேசிய நீர்வழி விதிமுறைகள், 2025

April 14 , 2025 9 days 71 0
  • மத்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு தேசிய நீர்வழிகள் (படகுத் துறைகள் / படகு முனையங்களின் கட்டுமானம்) விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் தேசிய நீர்வழி வலையமைப்பில் உள்ள படகுத்துறைகள் மற்றும் படகு முனையங்களின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான ஒரு கட்டமைப்பை இது வகுக்கிறது.
  • தேசிய நீர்வழிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தினால் (IWAI) உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக எண்ணிமத் தளத்தினையும் இது அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்