TNPSC Thervupettagam

தேசிய நீர் திரட்டு விருது - சத்தீஸ்கர்

April 1 , 2018 2462 days 802 0
  • நீர் பாதுகாப்பு, திசை திருப்பல் (Diversion) மற்றும் மாநிலத்தின் பாசன வசதிகளை அதிகரித்தல் ஆகியவற்றிற்காக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • புது தில்லியில் நடைபெற்ற உலக வன தின (மார்ச் 21) நிகழ்ச்சியின் போது சத்தீஸ்கர் மாநில நீர் வளத்துறைக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த 17 வருடங்களில், சத்தீஸ்கர் மாநில நீர் வளத்துறைக்கு இவ்விருது முதன் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் திரட்டு விருது

  • முக்கியமாக நீர்வளங்களின் மீது கவனம் செலுத்தும் உலகளவில் புகழ் பெற்ற இதழான “Water Digest” இவ்விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
  • இவ்விருது, மத்திய நீர்வள நதி மேம்பாட்டு அமைப்பு, கங்கைத் தூய்மை அமைச்சகம், யுனெஸ்கோ, மத்திய நீர் வாரியம், மத்திய நீர் ஆணையம், மற்றம் கங்கை தூய்மையாக்கலுக்கான தேசியத் திட்டம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வழங்கப்படுகிறது.
  • இவ்விருது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்