TNPSC Thervupettagam

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் - டிசம்பர் 24

December 26 , 2021 975 days 445 0
  • 1986 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் 1986 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்தது.
  • குறைபாடுள்ள பொருட்கள், சேவைகளில் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் போன்ற பல்வேறு வகையான சுரண்டல் முறைகளுக்கு எதிராக பயனுள்ளப் பாதுகாப்பு முறைகளை நுகர்வோருக்கு வழங்குவதை இந்த சட்டம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக நுகர்வோர் உரிமை தினமானது ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்