இது 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூருகிறது.
இது நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நுகர்வோரைப் பாதுகாப்பதன் ஒரு முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் மற்றும் நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Virtual Hearings & Digital Access to Consumer Justice” என்பதாகும்.